We’re available

Monday to Friday, 9:00 AM to 5:00 PM, Sat 9 AM to 1 PM

152 Freeman Rd, Durack QLD 4077

தனி நபர் கவுன்சலிங்

நீங்களோ அல்லது உங்கள் குடும்பத்தினரோ சவால்களை எதிர்கொண்டால், உங்களுக்கு ஆதரவளிக்க எங்கள் அனுபவம் வாய்ந்த கவுன்சலர்கள் குழு இங்கே உள்ளது.

மன அழுத்தம், உறவுச் சிக்கல்கள், குழந்தை வளர்ப்புப் போராட்டங்கள், அல்லது தனிப்பட்ட வளர்ச்சி, மற்றும் எதுவாக இருந்தாலும், வாழ்க்கையின் சிக்கல்களைக் கடந்து செல்ல பாதுகாப்பான மற்றும் கரிசனையோடு கூடிய இடத்தை நாங்கள் வழங்குகிறோம்.

மனக்கவலை (Anxiety)

மனச்சோர்வு (Depression)

இருமுனை கோளாறு (Bipolar Disorder)

குறைபாடு (ADHD)

பெரும்பாலான வாழ்க்கைச் சவால்கள்

(LIFE'S CHALLENGES A to Z)

தம்பதியர் கவுன்சலிங்

அனைத்து உறவுகளும் சவால்களைச் சந்திக்கின்றன. நீங்கள் சற்று நின்று சிந்தித்துப் பார்த்தீர்கள் என்றால், இது உங்களுக்குப் புரியும். சவால்களைச் சந்திக்கின்ற அந்த வேளைகளில், ஒரு ஆதரவை நீங்கள் பெற்றுக் கொள்ளும்படியாகத் தேடுவது என்பது, மிகவும் துணிச்சல் உள்ள ஒரு செயலாகும்.

Lantern Counselling Hub தம்பதிகளுக்கு மரியாதையான, அவர்களை நியாயம் தீர்த்துப் பார்க்காத ஒரு இடத்தைத் தருகிறது. அதன் மூலம் அவர்கள், உரையாடுதலில் / உறவாடுவதில் உள்ள பிரச்சணைகளை சீர்தூக்கிப் பார்த்து ஒருவர் மீதான ஒருவர் நம்பிக்கைய மீண்டும் கட்டியெழுப்பவும், முரண்பாடுகளைக் கழையவும், உணர்வுபூர்வமான உறவுகளை உறுதிப் படுத்தவும் முடியும்.

ஒருவேளை நீங்கள் காதலிப்பவர்களாகவோ, திருமணம் நிச்சயிக்கப் பட்டவர்களாகவோ, திருமணமானவர்களாகவோ இருக்கலாம்; எங்கள் நோக்கம், நீங்கள் புரிதலோடும், பரஸ்பர கரிசனை உள்ளவர்களாகவும் இருந்து சேர்ந்து வளர உதவுவது ஆகும்.


ஒருவருக்கொருவர் கலந்து பேசுதல், செவி கொடுத்து கேட்டல் ஆகியவற்றை அதிகரிப்பது.

முரண்களை அரோக்கியமான / மரியாதையான வழிகளில் கையாள்வது

திருமணத்திற்கு வெளியே உள்ள உறவுகளை / துரோகத்தைக் களைந்த பின்பு, நம்பிக்கையை கட்டியெழுப்புதல்.

உணர்வுப் பூர்வமான / தாம்பத்ய நெருக்கத்தை வலுப்படுத்துதல்

பெற்றோருக்கான பொருப்புகளில் சமநிலை மற்றும் உறவுகளின் தேவைகள்

நாங்கள் யார்?

உங்களுக்கான மிகச் சிறந்த ஆதரவு நாங்கள் தருகிறோம்

கருணையான மற்றும் தொழில்முறை கவுன்சலிங் ஆதரவை வழங்க நாங்கள் எங்களை அர்ப்பணித்துள்ளோம். வாழ்க்கையின் சவால்களை நீங்கள் எதிர்கொள்ளும்போது உங்களுடன் பயணித்து, பிரகாசமான மற்றும் மேலும் நிறைவான எதிர்காலத்தை நோக்கி உங்களை வழிநடத்த நாங்கள் இங்கு இருக்கிறோம்.

WHAT WE OFFER FOR YOU

Counselling & Psychotherapy

Professional counselling services at Lantern Counselling Hub for mental health support in Brisbane.

Couple Therapy

பாதுகாப்பான மற்றும் ஆதரவான ஓர் இடத்தில், வெளிப்படையான, வழிகாட்டுதலுடனான உரையாடல்கள் மூலம்

உங்கள் உறவை வலுப்படுத்துங்கள்.

கணவன், மனைவிக்கு இடையே உள்ள கருத்து வேறுபாடுகளைக் கையாளவும், நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்பவும், அன்யோன்யத்தை ஆழப்படுத்தவும் நாங்கள் உதவுகிறோம்.

'Lantern Counselling Hub logo representing mental health support services in Brisbane for individuals and families.'

Anxiety Disorder

பதட்டம் என்பது சில நேரங்களில் மனதை அதிகமாக அழுத்தக்கூடியதாகவும், உங்கள் எண்ணங்கள், உணர்ச்சிகள் மற்றும் அன்றாட வாழ்க்கையைப் பாதிக்கக்கூடியதாகவும் இருக்கலாம்.

Lantern Counselling Hub மூலமாக, நீங்கள் பதட்டத்தைச் சமாளிக்கவும் மன அமைதியை மீண்டும் பெறவும் நாங்கள் ஆதார அடிப்படையிலான சிகிச்சை முறைகளின் மூலம் ஆதரவை வழங்குகிறோம்.

Image of a tranquil counselling office at Lantern Counselling Hub, depicting a serene environment for mental health support.

Treating Depression

மன அழுத்தம் உங்கள் மனநிலையையும், ஆற்றலையும், நம்பிக்கையுணர்வையும் பாதிக்கலாம். எங்கள் கருணையுள்ள ஆலோசகர்கள், உங்களுடைய சூழ்நிலைக்கான பிரத்தியேக அணுகுமுறை உத்திகளுடன் உங்களுக்கு ஆதரவளிக்க

இங்கே இருக்கிறார்கள்.

ONLINE SESSION

Get Counselling

Where Ever You Are

நீங்கள் எங்கு இருந்தாலும் சரி, Lantern Counselling Hub தரும் சேவையை உங்களால் எளிதாகப் பெற்றுக் கொள்ள முடியும். எங்களுடைய பாதுகாப்பான மற்றும் நம்பகத் தன்மையோடு கூடிய கூடிய இணையத்தின் மூலமாக தொழில் முறையின் தேர்ச்சி பெற்ற ஆலோசகரோடு உங்கள் வீட்டிலிருந்தே சவுகரியமாக தொடர்பு கொள்ள முடியும்.

ஒருவேளை உங்கள் வேலைப் பழு, நேரமின்மை, கிராமப் புறங்களில் வசித்தல் போன்ற காரணங்களாலோ, அல்லது, இணையத்தின் மூலமாக சேவையைப் பெற்றுக் கொள்வது உங்களுக்கு எளிதாக இருக்கும் காரணத்தினாலோ நீங்கள் இந்த முறையைத் தெரிந்தெடுக்கலாம், எதுவாக இருந்தாலும் நீங்கள் எளிதாக எங்களை அணுகக் கூடிய விதத்தில் இங்கு இருக்கிறோம்.

தனி நபர்களுக்கான ஆலோசனை, தம்பதிகள், மற்றும் குடும்பங்கள் – வீடியோ மூலமாக,

Counsellor at Lantern Counselling Hub in Brisbane offering support for mental health issues like anxiety and depression.
Counsellor profiles at Lantern Counselling Hub, focusing on mental health support for individuals and families.

Weslyn Jeyakaran

Director & Principal Counsellor

Lantern Counselling Hub மையத்தில், எங்களின் தகுதிவாய்ந்த மற்றும் கருணையுள்ள கவுன்சலர்கள் அடங்கிய குழு,

தனிநபர்களுக்கும்,

தம்பதிகளுக்கும்,

குடும்பங்களுக்கும்,

குழந்தைகளுக்கும் மற்றும்

பதின்ம வயதினருக்கும் ஆதரவளிக்க அர்ப்பணித்துள்ளது.

பல்வேறுபட்ட பின்னணிகள் மற்றும் அனுபவத்துடன், எங்கள் நிபுணர்கள் பாதுகாப்பான, மரியாதைக்குரிய மற்றும் கலாச்சார உணர்வுள்ள சூழலில் தனிப்பட்ட விதத்தில் கவனிப்பை வழங்குகிறார்கள். நீங்கள் வாழ்க்கையின் சவால்களைச் சமாளித்துச் சென்றாலும் அல்லது வளர்ச்சியை நாடினாலும், உங்களுடன் கூடவே ஒவ்வோர் அடியாக நடக்க நாங்கள் இங்கே இருக்கிறோம்.

TESTIMONIALS

What Our Clients Say

Counsellor Weslyn is thorough, professional, and kind. Throughout the consultation, he made me feel reassured and supported, which helped me open up about my thoughts and struggles naturally. He’s been a great help, and I’m really grateful for his support!

Portraits of Lantern Counselling Hub team, specialists in mental health support for individuals and families.

Lisa Wang

After a traumatic accident, I turned to Wes for support. His guidance helped me work through the experience and start to heal.

I'm truly grateful for his help.

Lantern Counselling Hub team of specialists providing mental health support for individuals, couples, and families.

Tanya Brumm

Copyright 2025. Lantern Counselling Hub. All Rights Reserved.